கர்ப்பினிகளுக்கான இயற்கை உணவுகள்!

Penmani|May 2020

கர்ப்பினிகளுக்கான இயற்கை உணவுகள்!
கர்ப்பகாலத்தில் பெண்கள் மலச்சிக்கலை எதிர்கொள்வார்கள்.

இது இயல்பானது என்றாலும் இதை உணவு முறையால் எளிதாக கட்டுப்படுத்த முடியும். கர்ப்பக்காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது மலச்சிக்கல். ஹார்மோன்சுரப்பில் உண்டாகும் மாற்றத்தால் தசைகள் தளர்வடையும். உணவுகளும் குடலில் மெதுவாக செல்லும். அதோடு கருவில் குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது குழந்தையின் அழுத்தம் கர்ப்பப்பையில் இருந்து கீழிருக்கும் மலக்குடலையும் சிறுநீரக பாதையையும் அழுத்தும். அதனால் மலச்சிக்கல் கர்ப்பக்காலத்தில் எல்லோருக்கும் உண்டாகும். அப்படியெனில் இதை தவிர்க்கவே முடியாதா என்று கேட்கலாம். மலச்சிக்கலுக்கு மாத்திரைகளை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் முறையான வாழ்க்கை முறையும் உணவு முறையும் இருந்தால் மலச்சிக்கல் அதிகமாகாமல் ஏன் தவிர்க்கவே முடியும். அப்படி எடுத்துகொள்ள வேண்டிய உணவு பொருள்கள் என்னென்ன?

ஆப்பிள்:

தினம் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே ஏற்படாது என்று சொல்வதுண்டு. ஒரு ஆப்பிளில் 4. 4 கிராம் பெக்டின் என்னும் நார்ச்சத்து நிறைந் திருக்கிறது. கர்ப்பக்காலத்தில் நீரிழிவு இருப்பவர்கள் ஆப்பிளை தினம் ஒன்று தவிர்க்காமல் எடுத்துக்கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். அதோடு மலச் சிக்கல் பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும். மலம் கழிக்கும் போது எரிச்சலும் இருக்காது.

கொய்யா:

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020