வங்கியிலில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உஷார்!
MANGAYAR MALAR|October 01, 2020
வங்கியிலில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உஷார்!
ஓருவரது தங்கை சாலை விபத்தில் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அந்த விபத்து தொடர் பான வழக்குகள் மற்றும் காப்பீடுகள் போன்ற விஷயங்களை அவரது அண்ணன்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தங்கையின் வாரிசுச் சான்றிதழ் வாங்குவதற்கு எக்கச்சக்கமாக அலைந்திருக்கிறார். ஒருவழியாக அதை வாங்கிய பிறகு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கும் விபத்து தொடர்பாக வழக்கு நடத்தும் வழக்கறிஞரிடமும் அந்த வாரிசுச் சான்றி தழைக் கொடுத்து விட்டார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் விண்ணப்பித்து விட்டார்.

தங்கை இறந்து ஒரு மாதம் கழித்து அவள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சென்று (மாதம் ஒரு ரூபாய் பிடித்தம் செய்யும்) மத்திய அரசின் பிரதம மந்திரி விபத்துக் காப்பீடு அந்தக் கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்று வங்கி மேலாளரிடம் கேட்டிருக்கிறார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 01, 2020