காக்கிச் சீருடைக்குள்ளே ஒரு கலைஞர்!
MANGAYAR MALAR|October 01, 2020
காக்கிச் சீருடைக்குள்ளே ஒரு கலைஞர்!
பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ். காஞ்சிபுரம் காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல். தனது சிறப்பான பணிக்கு அங்கீகாரமாக ஜனாதிபதியின் பதக்கம் பெற்றவர். ஆனால் இவர் ஒரு பன்முகப் பெண்மணி. இவர் ஒரு குரலிசைக் கலைஞர். வீணைக் கச்சேரிகள் செய்வார். இதைத் தவிர சாமுண்டீஸ்வரி ஒரு எழுத்தாளரும் கூட. ஆன்மிகத்தில் குறிப்பாக சித்தர்கள் மீது இவருக்குப் பேரார்வம் உண்டு. மங்கையர் மலருக்கு இவர் அளித்த பேட்டியின் முக்கியப் பகுதிகள்:
எஸ்.சந்திரமௌலி

உங்கள் குடும்பப் பின்னணி பற்றி? குடும்பத்தில் காக்கிச் சீருடைக்காரர்கள் வேறு யாரும் உண்டா?

ஓ! எஸ்! என் அப்பாவே ஒரு காவல்துறை அதிகாரிதான் பாக்கிய சுவாமி என்ற பெயர் கொண்ட அவர், கூடுதல் டி.எஸ்.பி. ஆகப் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். போலீஸ் அப்பாவின் தைரி யம், தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட அம்மாவின் கலை நேசம் இரண்டுமே எனக்கு வாய்த்தது எனது பாக்கியம் என்றுதான் நான் நினைக்கிறேன். எனது கணவருக்கு கோயம்புத்தூரில் பிசினஸ். எனக்கு ரெண்டு மகன்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 01, 2020