கலிஃபோர்னியாவின் காட்டுத்தீ!
MANGAYAR MALAR|October 01, 2020
கலிஃபோர்னியாவின் காட்டுத்தீ!
அமெரிக்க தீயணைப்புத் துறை வெளியிட்டிருக்கும் தகவல்கள் கவலையளிக்கின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கிய காட்டுத்தீ, கலிஃபோர்னியாமுழுக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. போதைய நிலவரப்படி 7860 காட்டுத்தீ நிகழ்வுகளில் இதுவரை 33 லட்சம் ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. பல தீயணைப்பு வீரர்கள் உட்பட 26 பேர் இறந்திருக்கிறார்கள். பொருட்சேதம் எவ்வளவு ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றிய கணக்கெடுப்பு இன்னும் நடந்து முடியவில்லை.
நாராயணி சுப்ரமணியன்

பொதுவாக கலிஃபோர்னியா மாகாணத்தைப் பொறுத்தவரை ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலகட்டம் காட்டுத்தீ பருவமாகப் (Wildfire season) பார்க்கப்படுகிறது. வருடாவருடம் இந்தக் காலகட்டத்தில் காட்டுத் தீ ஏற்படுவது இயல்பு. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயின் பரப்பு, தீவிரத்தன்மை எல்லாமே மிகவும் அதிகம்.

இது எதனால் ஏற்பட்டது?

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 01, 2020