உடைக்கப்பட்டுவிட்ட நிறைகுடங்கள்
MANGAYAR MALAR|October 01, 2020
உடைக்கப்பட்டுவிட்ட நிறைகுடங்கள்
"எதுவும் முன்ன மாதிரி இல்லை சார்” இது பல இடங்களில் நாம் கேட்டுக் கேட்டு பழக்கப்பட்டுவிட்ட வாசகம். ஆனால், ஏன் எதுவும் முன்ன மாதிரி இல்லை என்று நாம் என்றேனும் நினைத்துப் பார்த்ததுண்டா? நாம் அனுபவிக்கும் பொருட்கள் தொடங்கி நாம் கொண்டாடும் திறமையான ஆளுமைகள் வரை எல்லாமே இங்கு விளம்பரங்களுக்கும் சந்தைப்படுத்துதலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உற்றுநோக்கினால் அதன் விபரீதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
சுமதி

ஒரு திறமையான பாடகர். அவர் கலைதான் அவருக்கு உயிர். அந்தக் கலையும் அவரும் வேறு வேறு அல்ல என்பதான வாழ்க்கையை அவர் வாழ்கிறார். அந்தக் கலையின் மேன்மைக்குள் அவர் தன்னைக் கரைத்துக் கொள்கிறார். சாதகத்திலேயே செத்துவிடுவதில் அவருக்குச் சம்மதம். அந்தக் கலையிடம் தன்னை அப்படி முழுமையாக ஒப்புக் கொடுக்கத் தெரிந்த அவருக்கு, தம் கலையை சந்தைப்படுத்தத் தெரியவில்லை; அல்லது தம் சங்கீதத்திறனை வெளிச்சம் போட்டுக்காட்ட, இல்லையேல், மேடையேற்ற அவர் மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொடர்பு விஷயத்தில் அவருக்குத் தேர்ச்சி இல்லை.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 01, 2020