மதர் இந்தியா
MANGAYAR MALAR|October 01, 2020
மதர் இந்தியா
கேதரின் மேயோ என்பவர் 1927 இல் 'மதர் இந்தியா' என்ற பெயரில் ஒரு நூலை எழுதி இருந்தார். அதில் இந்திய சமூகம், பண்பாடு, மதம் எல்லாவற்றையுமே சகட்டுமேனிக்குத் தாக்கி இருந்தார். மகாத்மா காந்திகூட இந்த நூலுக் கெதிராகத் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்).

இந்த நூலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தான் "மதர் இந்தியா' என்று அதே பெயரில் ஓர் இந்திப் படத்தைத் தயாரித்தார் மெஹபூப் கான்.

பிழியப் பிழிய சோகத்தைக் கொண்டிருந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இயக்குநர் மெஹபூப் கான், கதாநாயகி நர்கீஸ் ஆகிய ருவருக்கும் முறையே சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகி என்ற பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தன. ஆஸ்காரின் 'சிறந்த வெளிநாட்டுப் படம்' என்ற பிரிவுக்கு இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டது மதர் இந்தியா'. இப்படித் தேர்வுக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுதான்!

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 01, 2020