கறிவேப்பிலையில் இருக்கு இவ்வளவு நன்மைகள்!
MANGAYAR MALAR|September 16, 2020
கறிவேப்பிலையில் இருக்கு இவ்வளவு நன்மைகள்!
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
ஜோ.ஜெயக்குமார்

வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 16, 2020