பிரதமருடன் ஒரு நிமிடப் பேச்சு...ஆனந்தத்தில் மிதந்த மாணவி!
MANGAYAR MALAR|September 01, 2020
பிரதமருடன் ஒரு நிமிடப் பேச்சு...ஆனந்தத்தில் மிதந்த மாணவி!
நாடெங்கும் சி.பி.எஸ்.ஈ. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி, அத் தேர்வு எழுதிய மாணவ மணிகள் மகிழ்ந் திருந்த நேரம்..க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கனிகாவின் வீட்டிலும் சந்தோஷம் களைகட்டியது.
சேலம் சுபா

அனைவரும் மகிழ்ந்திருந்த ஒரு வேளையில் அரசு அதிகாரி ஒருவரின் அலைபேசி அழைப்பு...."பிரதமர் மக்களுடன் நேரடியாக பேசும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உங்கள் மகளுடன் பேசுவார்...இதோ இன்னும் சிறிது நேரத்தில் உங்களிடம் பிரதமர் மோடி உரையாடுவார்'' என்று ... வீட்டில் உள்ளோர் அனைவருமே மகிழ்ச்சியில் வாயடைத் துப் போய் நின்றனர். இதோ மறக்க முடியாத அந்த நிமிடத்தை நம்முடன் பகிர்கிறார் மாணவி கனிகா.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 01, 2020