லகான்
MANGAYAR MALAR|September 01, 2020
லகான்
சச்சின் டெண்டுல்கருக்கு 'லகான்' படத்தின் சிறப்புக் காட்சியைக் காண ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் இடம் பெற்ற இறுதி கிரிக்கெட் போட்டியின்போது சச்சின் டென்ஷனுடன் காணப்பட்டார். -ஆமிர்கான்.

2002ம் ஆண்டு ஆஸ்கருக்கான சிறந்த வெளி நாட்டுத் திரைப்படம்' என்ற பிரிவில் தான் நடித்த அசோகா' இடம்பெற வேண்டும் என்று ஷாருக்கான் பெருமுயற்சி செய்தும் முடியவில்லை (இதில் நம் அஜித்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்). ஆமிர்கான் நடித்த 'லகான்' என்ற இந்தித் திரைப்படம்தான் அந்தப் பிரிவுக்கு அனுப்பப்பட்டது. (லகான் என்றால் வரி என்று பொருள். குறிப்பாகச் சொல்வதானால் விவசாய வரி).

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 01, 2020