சந்திரனில் காலடி வைக்கும் முதல் பெண்!

MANGAYAR MALAR|May 16, 2020

சந்திரனில் காலடி வைக்கும் முதல் பெண்!
கொரோனா தாக்குதல் காலத்தில் இதெல்லாம் அவசியமா? என்று எது எதற்கோ கேள்வி கேட்கிறோம்.

ஆனால் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவை வேறு ஒரு விஷயத்துக்காக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். 2024ல் ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் நிலவில் கால் பதிக்க வைக்கும் திட்டம் அது. அது நிஜமாகும்போது சந்திரனில் இறங்கும்

முதல் பெண்மணி என்ற பெருமை ஒருவருக்குக் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் பெயர் ஆர்ட்டெமிஸ். இதை முதன்மையாகச் செயல்படுத்துவது 'நாசா' என்றாலும், ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்ஸிகளும் இந்தத் திட்டத்தில் பங்குதாரர்களாக இருக்கின்றன. இதில் அரசு-தனியார் கூட்டு அமைத்துக் கொண்டு செயல்பட உள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 16, 2020