வரம்

MANGAYAR MALAR|May 01, 2020

வரம்
கேளுங்கள்? கேளுங்கள்! - MGM HEALTHCARE
பத்மினி பட்டாபிராமன், மங்கை ஜெய்குமார்

‘எம்.ஜி.எம். ஹெல்த் கேர்' மருத்துவமனை. சென்னையின் புதிய அடையாளமாக அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் தெருவில் சகல மருத்துவ வசதிகளும் கொண்டு கட்டப்பட்ட, மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்.

மருத்துவத்துறையின் அத்தனை பிரிவுகளும் உயர்தர சிகிச்சையுடன் இங்கே இயங்குகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தனித்துவம் பெற்ற சிறந்த மருத்துவர்கள் பணியாற்றுகிறர்கள். அவர்களைச் சந்தித்து, மருத்துவத்தின் நவீன சிகிச்சை முறைகள் குறித்து வாசகர்களுக்கு விளக்கம் தர விரும்பினோம்.

முதலில் நாம் சென்றது மகப்பேறு பிரிவுக்கு. இந்தப் பிரிவுக்கு ரொம்பப் பொருத்தமாக வரம்' என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

மகப்பேறு மருத்துவர் டாக்டர் லட்சுமி அசுவத்தாமன் அவர்களைச் சந்தித்தோம். மருத்துவம் முன்னேறிய இக்காலத்தில் தாய்மை அடையுமுன் மற்றும் தாய்மை அடைந்த உடன், பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் குறித்து விரிவாக விளக்கம் தந்தார் டாக்டர் லட்சுமி.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 01, 2020