ஆபீஸ் மேக்அப் ட்ரிக்ஸ்!
Grihshobha - Tamil|October 2020
ஆபீஸ் மேக்அப் ட்ரிக்ஸ்!
"அலுவலகம் செல்லும் பெண்கள் குறைந்த நேரத்தில் க்ளோயிங் லுக் பெற இந்த மேக்அப் ட்ரிக்ஸ்களை ட்ரை செய்யலாமே...."
நிஷா

இன்றைய உலகில் அழகு என்பது கிளாமரஸ் லேடீஸ்சிற்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெண்ணிற்குமே அவசியமான ஒன்றாகி விட்டது. ஒவ்வொரு பெண்ணுமே அழகுடன் காட்சியளிக்க விரும்புகிறாள். தனது பெஸ்ட் இமேஜை ப்ரஸன்ட் செய்ய விரும்புகிறாள். வெளியுலகில் கால்பதிக்க வேண்டிய கட்டாயத்தால் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அழகாய் தென்பட வேண்டிய அவசியம் அதிகமாக உள்ளது.

தாங்கள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் பங்கு கொள்ள வேண்டுமென்றாலோ அல்லது ஏதோ ஒரு ப்ரசன்டேஷன் செய்ய வேண்டுமென்றாலோ அதற்கு நீங்கள் உங்களை தயார் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் பார்ட்டிக்கு செல்வது போல் அல்லது திருமணத்திற்குச் செல்வது போல் அலங்காரம் செய்து கொள்ள முடியாது. ஆகையால் இதுபோன்ற அலங்காரம் அலுவலகத்திற்கு தேவை இப்போது பார்ப்போம்.

நேச்சுரல் மேக்அப் லுக்

தினமும் அலுவலகம் செல்லும் பெண்கள் தங்களுக்கு நேச்சுரல் லுக் கிடைக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இவ்வாறு தோற்றமளிக்க நியூட் மேக்அப் உதவுகிறது. கார்ப்பரேட் வொர்க் ப்ளேஸிற்கு இது ஏற்றதாக இருக்கும். முதலில் முகத்தில் நன்றாக மாய்ஸ்சரைசரை பூசிய பின் 10 செகண்ட் கையால் மென்மையாக மசாஜ் செய்யயும். தினமும் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. பார்ட்டிகளின் போது பயன்படுத்தலாம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020