உள்ளிருந்தும் ஸ்டிராங் ஆக மாறுவோம்
Grihshobha - Tamil|October 2020
உள்ளிருந்தும் ஸ்டிராங் ஆக மாறுவோம்
“இளமை மற்றும் சுறுசுறுப்பை என்றும் தக்க வைத்து கொள்வதில் இந்த தகவல்கள் உங்களுக்கு உதவும்.”

இந்தியாவில் பல வருடங்களாக ஷிலாஜித்தை மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த அறிய பொருள் உடலை உள்ளிருந்து சக்தி அளிப்பத்துடன் ஞாபகசக்தி அதிகரிப்பது, மூட்டு வலி, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு தீர்வளிப்பதாக கருதப்படுகிறது. ஷிலாஜித்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண்கள் கூட பெண்களுக்கும் நன்மை அளிக்கிறது. இதில் தங்கம் மற்றும் மகரத்வஜம் போன்ற பொருட்களும் கலக்கப்படுவதால் இதன் சிறப்பு பல மடங்கு அதிகரித்து விடுகிறது. வாருங்கள் இதன் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020