லாக்டவுன் - வீட்டு வன்முறை பிரச்சனைகள்!

Grihshobha - Tamil|June 2020

லாக்டவுன் - வீட்டு வன்முறை பிரச்சனைகள்!
இந்த ஊரடங்கானது வீட்டில் உள்ள பெண்களை மிகவும் பாதித்திருக்கிறது. ஆண்களுக்கு வீட்டில் இருப்பது அரிதாக இருக்கலாம். ஆக ஆனால் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர் மகளிரே.
பி. நிர்மலா

உளரடங்கு காரணமாக நாடு முழுவதும் வீட்டு வன்முறைகள் 98 சதவீதம் பெருகி உள்ளது. அப்படியென்றால் கிட்டதட்ட இரண்டு மடங்கு ஆகிவிட்டது. அகில இந்திய மகளிர் ஆணையம், பல நகரங்களில் லாக்டவுனின் முன்பு, லாக்டவுன் ஆன 25 நாட்களிலும் கிடைத்த புகார்களின் அடிப்படையில் இதை கூறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதியிலிருந்து மார்ச் 22 வரையும் ஊரடங்கு அறிவித்த மார்ச் 23-லிருந்து ஏப்ரல் 16 வரை கிடைத்த புகார்களை ஒப்பிட்டு பார்த்து கொண்டிருக்கிறது.

அதன்படி லாக்டவுனுக்கு முன்னால் 123 வீட்டு வன்முறை புகார்கள் இருந்தன. ஆனால் ஊரடங்கு ஆரம்பித்த பின் ஆன்லைன் மூலமாகவும், மற்ற வழியாகவும் 239 புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 2020