தாஷ்மி மோகன்

Grihshobha - Tamil|June 2020

தாஷ்மி மோகன்
விஞ்ஞான ஆசிரியை “கொரோனா பாதித்த மக்களுக்கு தாஷ்மி மோகன் எவ்வாறு சேவை செய்தார்?”
நிஷா

கொரோனா தாக்குதலால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் தாஷ்மி மோகன். தன் பொழுது போக்கான மோட்டார் பைக் ஓட்டுவதை கொரோனாவிற்கு எதிரான தாக்குதலுக்கு பயன்படுத்தி கொண்டார். 'கோவிட்-19' சஹாயவாணி' என்ற பெயரில் தொலைவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை பைக்கில் எடுத்துச் சென்று கொடுத்து வந்தார்.

உதவி தேவைப்பட்ட ஏழை மக்கள் மற்றும் வயதானவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் அவசியமான பொருட்களை கொண்டு கொடுப்பதன் மூலம் இந்த நெருக்கடியான நேரத்தில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்தார். அவருடைய பைக் ஓட்டும் பொழுதுபோக்கு நெருக்கடி நேரத்தில் மனித குலத்திற்கு சேவை செய்யவும் பயன்பட்டது.

பெங்களூரின் ஆர்.என். ஷெட்டி வித்யா நிகேதனில் விஞ்ஞான பாடம் கற்பிக்கும் ஆசிரியையான தாஷ்மி மோகன் ஊரடங்கு காலத்தில் 223 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் பயணம் செய்தார். கர்நாடகா முழுவதும் தேவைப்படும் மனிதர்களுக்கு மருந்துகளையும் அத்தியாவசிய பொருட்களையும் பைக் மூலம் கொண்டு சேர்த்தார். ஹோசூரின் உட்பகுதி மற்றும் பல கிராமங்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு மருந்துகளை கொண்டு சென்றார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 2020