கோடை காலத்தில் ஸ்கின்னை பளபளப்பாக்க 10 டிப்ஸ்

Grihshobha - Tamil|June 2020

கோடை காலத்தில் ஸ்கின்னை பளபளப்பாக்க 10 டிப்ஸ்
“கோடை காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் வழிமுறைகள்."
ஜெனிபர்

கோடை காலத்தில் ஹார்ஷ் சூரிய வெளிச்சம் அதிகமான மெலனின் பிக்மென்ட்டை உற்பத்தியாக்குவதால் தோலில் டேனிங் ஆவதற்கு காரணமாகிறது. அதிகமான மெலனின் டார்க் ஸ்கின் மற்றும் வயதாகும் போது ஸ்கின் கேன்சருக்குக்கான காரணத்திற்குள்ளாகிறது.

டெம்பரேச்சர் கூடுவதுடன் கோடை காலம் தொடங்கி விட்டது. வெயில் ஏற ஏற ஹ்யூமிடிட்டி மற்றும் வெப்பமும் கூடுகிறது. இந்த கடும் வெயில் மற்றும் பொல்யூஷன், ஹ்யூமிடிட்டியால் தோல் இயற்கையான பளபளப்பை துறந்து விடுகிறது. பல சமயங்களில் பலவிதமான தோல் வியாதிகளையும் உற்பத்தி செய்து விடுகிறது. கோடைகாலத்தில் ஆயிலி ஸ்கின் அதிக ஆயிலியாகவும் ட்ரை ஸ்கின் அதிக ரஃப் மற்றும் சொரசொரப்பாகவும் தோன்றுகிறது.

கோடை காலங்களில் வெயிலால் தோலின் சின்ன போர்ஸ்கள் திறந்து விடுகிறது. ஆதலால் போர்ஸ்களில் ஆயில் மற்றும் அழுக்குகள் அடைத்து விடுகிறது. அதனால் பிம்பிள்ஸ், ஏக்னே போன்ற வியாதிகள் வருவதற்கு காரணமாகிறது.

அதற்கு சருமத்தை நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்கு சில டிப்ஸ்களை மேற்கொள்ளலாம். கோடை காலத்தில் ஹெல்தி சருமத்திற்கு டாக்டர் அஜய் ராணா பிரபல டெர்மடலாஜிஸ்ட் எஸ்தெடிக் ஃபிஸிஷியன் கூகிறார் 10 டிப்ஸ்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 2020