தனித்து தெரியும் சைவ உணவுக்காரர்கள்!

Grihshobha - Tamil|May 2020

தனித்து தெரியும் சைவ உணவுக்காரர்கள்!
"குழந்தைகளை இயற்கையை நேசிப்பவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் மாற்ற விரும்பினால், அதற்கான செயலை முதலில் உணவிலிருந்து தொடங்குங்கள்.”
மேனகா காந்தி

என் பேத்தி அனுசுயாவுக்கு 5 வயது. ஆரோக்கியமான சைவ உணவு உண்ண கூடியவள். குறிப்பாக காய்கறிகள், ப்ரோக்கோலி பிடிக்கும். மைதா பொருட்கள், கேக்கை கூட விரும்பமாட்டாள். அவளுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும். ஆனால் கொஞ்சம் சாப்பிட்டு அப்படியே வைத்து விடுவாள். அவளை மகிழ்விக்க என் மகன் கொடுத்த லாலிபாப் கூட வாங்கி அப்படியே வைத்து விட்டாள்.

அவளுக்கு பிடித்தமான உணவு சாலட் வகைகள், கோதுமை ரொட்டி, சிறிதளவு சாதம், பருப்பு வகைகள், காய்கறி வகைகள் மற்றும் காளான்.

சில நாட்களுக்கு முன்பு அவளது தோழியின் தாயார் ஒரு முட்டையை கொடுத்தார். இதை கேட்டதும் எனக்கு கோபம் வந்தது. நான் அவரை தொடர்பு கொண்டு விவரம் கேட்ட போது, அனுசுயா மிகவும் பலவீனமாக இருப்பதால், அவளுக்கு புரதம் மிக அவசியம். மேலும் அவளுக்கு சைவ உணவுகள் மட்டுமே கொடுத்து நான் பலவீனப்படுத்தி இருப்பதாக என் மீது குற்றம் சாட்டினாள். எந்த கட்டுப்பாடும் இன்றி அவள் விரும்பியதை சாப்பிடட்டும் எனது செயல் பெண்ணின் சுதந்திரத்திற்கு எதிரானது என்றாள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020