வெஜினல் டிஸ்சார்ஜின் நிறம் மாறும் போது.....

Grihshobha - Tamil|May 2020

வெஜினல் டிஸ்சார்ஜின் நிறம் மாறும் போது.....
“உள்ளுறுப்புகளின் சுத்தம் பற்றி அசட்டையாகா இருப்பது பலவித உடல் பிரச்சனைகளுக்கு காரணமாகலாம். அவசியம் தெரிந்து கொள்ளவும்.”
மா. நிஷா

பெண்களுக்கு வெஜினல் டிஸ்சார்ஜ் பொதுவாக ஏற்படும் ஒன்று என்பதுடன் பெண்களின் பிறப்புறுப்பில் அரிப்பு, இன்ஃபெக்ஷன், உலர்தன்மை ஏற்படாமல் காக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் பலமுறை டிஸ்சார்ஜ் ஏற்பட்டால் கவனம் தேவை. பல பெண்கள் இந்த விஷயத்தில் எப்போது டாக்டரை அணுக வேண்டும் என்பதில் குழப்பம் அடைகிறார்கள்.

வாருங்கள் பெண்களின் நோய் பற்றி டாக்டர் சுஷ்மாவிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

வெஜினல் டிஸ்சார்ஜ் என்பது என்ன?

வெஜினல் டிஸ்சார்ஜ் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான ஒன்று. வெஜினா மற்றும் செர்விக்சில் உள்ள சுரப்பிகளிலிருந்து ஒரு திரவம் வெளிப்படுகிறது. இது உடலில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுவதால் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பிறப்பு உறுப்பில் இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. பொதுவாக இந்த திரவம் வெண்மையாக இருக்கும். இந்த நிறம் மாறினால் கவனமாக இருக்க வேண்டும்.

ஏன் நிறம் மாறுகிறது?

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020