டிஷ்வாஷரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Grihshobha - Tamil|May 2020

டிஷ்வாஷரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
இப்போது டிஷ்வாஷர் என்ற பாத்திரம் கழுவும் மெஷினை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். உங்களுக்கு வேலைக்காரி இல்லை அல்லது வேலைக்காரி வேலைக்கு வரவில்லை ண்றால் டிஷ்வாஷா உங்களுக்கு அதிக உபயோகமாக இருக்கும்.
மா. ரவி

எத்தனை வகை

டிஷ்வாஷர் இரண்டு வகையாக இருக்கும். முதல் வகையை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். இரண்டாவது கிச்சன் மேடையின் கீழே பெர்மனன்ட் ஆக அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகை பில்ட்இன் டிஷ்வாஷர் வசதியாக இருக்கும்.

பொதுவாக டிஷ்வாஷர் 12 லிருந்து 16 ப்ளேஸ் செட்டிங்காக இருக்கும். இந்தியாவில் 12 க்ளோஸ் செட்டிங் மெஷின்களே கிடைக்கின்றன. ஒரு ப்ளேஸ் செட்டிங் என்றால் ஒரு பெரிய டின்னர் பிளேட், ஒரு டிபன் பிளேட் கிண்ணம், பம்ளர், 2 அல்லது காபி கப் அல்லது பிளேட் கத்தி, ஃபோர்க் 2-2 ஸ்பூன்கள், சாலட் ஃபோர்க் ஆகியவற்றை மெஷினில் போடலாம். இதை தவிர மீதமிருக்கும் இடத்தில் சமையல் பாத்திரங்களை அடுக்கலாம்.

இந்திய மார்க்கெட்டில் டிஷ்வாஷர்

இந்தியாவில் சிமென்ஸ், வேர்ல்பூல், எஸ்ஜி மற்றும் ஐஃப்பி பிராண்ட் டிஷ்வாஷர்கள் மார்க்கெட்டில் உள்ளன. இவற்றின் விலை 25000 ஆயிரம் ரூபாயிலிருந்து 40000 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இப்போது ஜப்பியின் ஷேர்கள் உச்சத்தில் உள்ளன. இதன் விலையும் மற்றவைகளை விட குறைவு. 2017-ல் டிஷ்வாஷரின் மார்க்கெட்டில் சுமார் 210 கோடியாக இருந்தது.

டிஷ்வாஷர் பொருத்துவதற்கு முன்

டிஷ்வாஷருக்கு பொருத்தமான இடம், மின்சாரம், தண்ணீர் சப்ளை. பொதுவாக டிஷ்வாஷர் 24 X 74 அங்குல அளவில் இருக்கும். இதன் உயரம் 35 அங்குல இருக்கும். இதில் அட்ஜெஸ்ட் செய்யும் கால்கள் உள்ளன. இப்போது பிரபலமாகி வரும் மாடுலர் கிச்சனில டிஷ்வாஷ்ர் எளிதாக பொருத்த முடியும். சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் சொந்தமாக வீடு கட்டுபவர்கள் பில்ட்இன் டிஷ்வாஷர் தேர்வு செய்யலாம். வீட்டை விட்டு செல்லும் போது ஃப்ரீ ஸ்டாண்டிங் டிஷ்வாஷரை எளிதாக தங்களுடன் எடுத்து செல்லாம். பொருத்துவது மற்றும் எடுப்பதும் எளிது. உடைக்க வேண்டிய அவசியமில்லை. பழைய கிச்சனில் டிஷ்வாஷர் பொருத்த மேடைக்கு கீழே இடம் பார்த்து பொருத்த வேண்டும்.

டிஷ்வாஷரை பற்றி தவறான கருத்துகள்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020