சரியான போஷாக்குக்காக புரொபயோடிக் ஃபுட் அவசியம்

Grihshobha - Tamil|May 2020

சரியான போஷாக்குக்காக புரொபயோடிக் ஃபுட் அவசியம்
மாறிவரும் சூழ்நிலை காரணமாக மக்களுக்கு வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. அதனால் தான் மக்கள் மெல்ல மெல்ல உடல் ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட துவங்கி உள்ளனர். தற்சமயம் மார்க்கெட்டிலும் ஹெல்த் ஃபுட் ஏராளமாக வந்துள்ளது.
மா. சங்கர்

மக்களிடமும் போஷாக்கு பற்றிய புரிதல் ஏற்பட்டுள்ளது. உடல் பருமன் மற்றும் அதிக உப்பு சாப்பிடுவது கெடுதலை விளைவிக்கும் என ஆலோசனை கொடுப்பதும் உண்டு.

ஒரு மரத்தின் வேர்கள் பலவீனமாக இருந்தால் அதனால் நீரும், கனிமங்களையும் உறுஞ்ச முடியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள். இந்த நிலையில் அதனுடைய வளர்ச்சியும் தடைபடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல நாம் சாப்பிடுவதை ஜீரணம் செய்ய மற்றும் போஷாக்கு தத்துவங்கள் அப்சார்ப் செய்வதில் குடல்களுக்கு மிகவும் முக்கிய பங்குள்ளது. குடல்கள் ஒருவேளை உணவில் உள்ள போஷாக்கு தத்துவங்கள் சரிவர அப்சார்ப் செய்யாமல் போனால் நீங்கள் எத்தனை தான் சிறப்பான உணவு வகை சாப்பிட்டாலும் பிரயோஜனமில்லை.

ஹெல்தி இன்டஸ்டைனுக்கு தேவை பாக்டீரியா

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020