மாதத்தில் இருமுறை மாதவிலக்கு ஏற்பட்டால்...

Grihshobha - Tamil|May 2020

மாதத்தில் இருமுறை மாதவிலக்கு ஏற்பட்டால்...
"மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று உள்ளதா? அப்படியென்றால் இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே...”
மா. ரஞ்சனி

ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி வெவ்வேறானவை. பொதுவாக இது 28 நாட்கள் ஆகும். ஆனால் சிலருக்கு இது 21 முதல் 35 நாட்களுக்கு இடையில் மாறக்கூடியது. 2 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 1 மாதத்தில் 23 முறை மாதவிலக்கு ஏற்பட்டால் அது அசாதாரணம் ஆகும். இது தீவிரமான பிரச்சனை என்பதால் நிச்சயம் நல்ல கைனகாலஜிஸ்ட்டை அணுக வேண்டும்.

ஏனெனில் இந்த பிரச்சனை தாய்மை அடைவதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

சீரற்ற மாதவிலக்கிற்கு பல காரணங்கள் உள்ளன:

பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் : நீங்கள் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அது உங்கள் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும், சில நேரங்களில் இரத்தப்போக்கையும் ஏற்படுத்தும். வழக்கமான மாத்திரைகள் எடுத்து பின்னர் திடீரென்று நிறுத்தினால், கூடுதல் இரத்தப்போக்கு ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் : கர்ப்பமாக இருக்கும் போது மாதவிலக்கு ஏற்படாது என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்திலும் இடையிடையே ரத்தப்போக்கு ஏற்படலாம். முதல் மூன்று மாதங்கள் ரத்தப்போக்கு ஏற்படுவது பொதுவானது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 2020