நியூஸ் பிட்ஸ்
Mutharam|26-06-2020
நியூஸ் பிட்ஸ்
இது குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டேப்லெட் பேட். குழந்தைகள் இதில் வரையலாம், எழுதலாம். கண்களைப் பாதிக்காத வகையில் ஸ்க்ரீனை டிசைன் செய்திருக்கின்றனர்.

எழுதியதை அழித்து மறுபடியும் மறுபடியும் எழுதலாம் என்பதால் நோட் புக் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. விலைரூ. 500-லிருந்து ஆரம்பிக்கிறது.

உலகின் மூன்றாவது சிறிய நாடு நௌரு. பசிபிக் பெருங் கடலின் மத்தியில் இருக்கும் இந்தக் குட்டித்தீவின் பரப்பளவு வெறும் 21 சதுர கிலோ மீட்டர். இங்கே சுமார் 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இனிமையான தீவு என்றும் நௌருவை அழைக்கின்றனர். பாஸ்பேட்டால் நிறைந்திருக்கும் இந்தத் தீவு பணக்கார நாடாகவும் மிளிர்கிறது. இங்கிருக்கும் பாஸ்பேட் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. அத்துடன் இராணுவம் இல்லாத பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலும் நௌரு இடம்பிடித்துள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

26-06-2020