உலகின் விலையுயர்ந்த நாய்கள்
Mutharam|05-06-2020
உலகின் விலையுயர்ந்த நாய்கள்
வீடுகளில் அதிகமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணி நாய்தான். அமெரிக்காவில் நாய் வைத்திருப்பவர்கள் ஆண்டுதோறும் தங்களின் நாயைப் பராமரிக்க 70 ஆயிரம் ரூபாயை செலவிடுகிறார்கள். உலகின் விலையுயர்ந்த அனைத்து வகையான நாய் இனங்களும் அங்கேதான் இருக்கின்றன. அந்த விலையுயர்ந்த நாய்களில் முத்தான மூன்று இனங்கள் இதோ...

செயின்ட் பெர்னார்டு

பெரிதாக வளரும் நாய் இனங்களில் முக்கியமானது இது. மென்மைக்காக பெயர் பெற்றது. ஆல்ப்ஸ் மலை வழியாக ரோம் செல்லும் யாத்ரீகர்கள் தங்குவதற்காக ஒரு விடுதியை நடத்தி வந்தவர் புனிதர் பெர்னார்டு. அவரின் நினைவாக இந்தப் பெயரை சூட்டியிருக்கிறார்கள். குறைந்த மற்றும் அதிக முடியுடன் இந்த நாய் இனம் கிடைக்கிறது. இதன் அதிகபட்ச எடை 85 கிலோ. விலை ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை. பயிற்சி அவசியம்.

ஆஃப்கன் ஹூண்ட்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

05-06-2020