நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!
Kamakoti|October 2020
நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!
மூலிகை திரவியங்கள்
கே. பிரியதர்ஷினி

இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மிளகு ஆதிகாலம் முதல் நமது பாரம்பரிய சமையலில் முக்கிய இடத்தைப் பெற்று விளங்குவதோடு நமது பாரம்பரிய வைத்திய முறையிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அஜீரணம், சளி, கோழை, இருமல், சரும நோய்கள், உடலில் சேரும் நச்சுப் பொருட்கள் ஆகியவற்றை நீக்குகிறது. இந்தியாவின் கேரள கடற்கரை பகுதியான மலபார் பன்னெடுங் காலமாகவே மிளகு உற்பத்தியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்தியாவில் தோன்றிய திரவியமான இது வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 75,000 டன் ஏற்றுமதியாவதாகக் கூறப்படுகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 2020