வெற்றி தரும் விஜயதசமி!
DEEPAM|November 05, 2020
வெற்றி தரும் விஜயதசமி!
அம்பிகை, மஹிஷாசுரனை அழிப்பதற்காக ஒன்பது நாட்கள் போர் செய்து, பத்தாம் நாள் வெற்றி பெற்றாள்.
இரா.பாலகிருஷ்ணன்

மஹிஷன் சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகையை போற்றி எடுக்கப்படும் விழாவே நவராத்திரி. அம்பாள் இரவில் உயிரினங்களைத் தனது மடியில் கிடத்தி, தாலாட்டி உறங்கச் செய்வதாக ஐதீகம். இரவெல்லாம் விழித்திருந்து உலகைக் காக்கும் அம்பிகைக்கு நன்றி கூறும் விழாவாக இது கருதப்படுகிறது. அறியாமை என்னும் இருள் விலக, அம்பிகையை இரவு நேரங்களில் பூஜை செய்கிறோம். இருள் விலகி, ஒளி பிறந்த பத்தாம் நாளை விஜயதசமி யாகக் கொண்டாடுகிறோம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

November 05, 2020