பேதம் பார்க்காத பெருமாள்!
DEEPAM|November 05, 2020
பேதம் பார்க்காத பெருமாள்!
மாறநேரி நம்பி ஸ்ரீ ஆளவந்தாரின் சீடர். பிறப்பால் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர். தனது ஆச்சார்யரான ஆளவந்தார் ராஜபிளவை நோய் வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது மாறநேரி நம்பிதான் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தார்.
ஆதினமிளகி

ஆச்சார்யாரிடம் உபதேசம் கேட்டு வாங்கியது போல் ராஜபிளவை நோயும் மாறநேரி அவரின் நம்பிக்கு வந்துவிட, மிகவும் அல்லல்பட்டார்.

ஆளவந்தாரின் பிரியமிக்க சீடர் நோய் வாய்ப்பட்டு கஷ்டப்படுகிறார் என்று அறிந்து பெரிய நம்பியும், அவர் மகள் அத்துழாயும் ஊரார்க்குத் தெரியாமல் தனிக்குடிலில் வசித்து வந்த அவருக்கு உணவு கொண்டு போய்க் கொடுத்து, அவரது உடலிலுள்ள ரணத்துக்கு மருந்து போட்டு வந்தனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

November 05, 2020