நவராத்திரி நாயகி அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன்!
DEEPAM|November 05, 2020
நவராத்திரி நாயகி அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன்!
நாகர்கோயில் கன்னியாகுமரி வழிப்பாதையில் சுசீந்திரத்தை அடுத்து வரும் கொட்டாரத்துக்கு அருகே அமைந்துள்ளது அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோயில். அகத்திய முனிவரின் காலடி பதிந்த திருத்தலம்.
சிவ.அ.விஜய் பெரியசுவாமி

கயிலையில் ஈசனுக்கும், அன்னை உமையவளுக்கும் திருக்கல்யாணம் நடக்கவிருந்தபோது அதைக் காண தேவர்கள், முனிவர்கள் மட்டுமின்றி, ஈரேழு உலகமும் திரண்டிருந்தது. அது சமயம், வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. பூமியைச் சமப்படுத்த வேண்டி, அகத்திய முனிவரை தென் பகுதிக்குச் செல்ல ஆணையிட்டார் சிவபெருமான். அதோடு, தமது திருமணக் கோலத்தை தென்பகுதியில் அவருக்குக் காட்டியருளுவதாகக் கூறினார் ஈசன்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

November 05, 2020