ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் தென்னக ஆயர்பாடி!
DEEPAM|October 05, 2020
ஸ்ரீ கிருஷ்ணன் அருளும் தென்னக ஆயர்பாடி!
சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் 35வது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பொன்னேரி பேரூராட்சியில், ஆநிறை மேய்க்கும் யாதவக் குலக் கொழுந்தாக ஸ்ரீ கிருஷ்ணன் சேவை சாதிக்கிறார். இவ்வூர், தென்னக ஆயர்பாடி' என அழைக்கப்படுகிறது!
கே.பாலகிருஷ்ணன்

பொன்னேரி, கடைத்தெருவிலிருந்து ரயில் பாலத்தைக் கடந்து, எதிரே வரும் ஆற்றுப் பாலத்துக்கு முன் இடப்புறம் திரும்பினால் சாலையின் வலது புறம் இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். ஆலயத்தை நிர்மாணிக்க, பொன் ஏர் கொண்டு உழவுப்பணி மேற் கொள்ளும் வழக்கம் இருந்ததாலும், ஆற்று மணலில் பொன்னாலான ஓர் ஏர்கலப்பை கண்டுபிடிக்கப்பட்டதா லும் இவ்வூர், 'பொன் ஏரு' என அழைக்கப்பட்டு, பின்னர் அதுவே மருவி, பொன்னேரி' என்றாகியது!

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 05, 2020