ஹளபேடுவுக்கு நிகரான ஆலயம்!
DEEPAM|October 05, 2020
ஹளபேடுவுக்கு நிகரான ஆலயம்!
கர்நாடக மாநிலம், கோப்பல் மாவட்டத்தில் இடாகி எனும் தலத்தில் அமைந்துள்ளது கட்டடக் கலைக்குப் புகழ் பெற்ற மகாதேவர் திருக்கோயில். இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், கட்டடக் கலையில் ஹளபேடுவுக்கு அடுத்தபடியானது என்று சிலர் புகழ்கின்றனர்.
ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள அன்னிகிரி அம்ருதேஷ்வரா கோயிலின் அச்சுப் பிரதி என்றும் சிலர் இக்கோயிலைப் போற்று கின்றனர். இந்தத் தலத்தின் ஆதி பெயர் இஷ்டகாபுரி. பிறகு, இஷ்டகே' என்று அழைக்கப்பட்டு, தற்போது இடாகி என ஆகிவிட்டது. தொலைவிலிருந்து பார்த்தால் கோயில் விமானம் செவ்வக வடி வில் காட்சியளிக்கிறது. மூன்று வித்தியாசமான நிலை களோடு 40 அடி உயரத்தில் காட்சி தரும் கோயில் விமானம், பல நுணுக்கமான வேலைப்பாடுகளோடும் மாடங்களோடும் விளங்குகிறது. கிழக்கு நோக்கிக் காட்சி தரும் கோயிலில் நுழைந்தவுடன் 64 தூண் களைக் கொண்ட திறந்தவெளி மண்டபம் உள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 05, 2020