சிலா தாரு வேணு புத்தி
DEEPAM|October 05, 2020
சிலா தாரு வேணு புத்தி
சதா சர்வ நேரமும் கண்ணனது அணைப்பிலேயே இருக்கும்புல்லாங்குழல் மீது பொறாமை கொண்டாள் ருக்மிணி. புல்லாங்குழலைப் பார்க்கும்போதெல்லாம் சிறிது கோபமும் கொண்டாள்.
ஜி.கௌதம்

ஒரு நாள் கண்ணன் நீராடச் சென்றதும் தனித்திருந்த புல்லாங்குழ லின் அருகே சென்று, "எப்போதும் நீ கண்ணனுடன் இருப்பதற்கு என்ன காரணம்? அப்படியென்ன மாயமந்திரம் செய்தாய் நீ?' என்று கேட்டாள்.

அதற்குக் குழல் சொன்ன பதில், ''என்னிடம் ஏது மில்லை. எனக்கென தனித்துவமில்லை. திறந்த மனதுக் காரன் நான். ஒளிவு மறைவற்றவன். என்னுள் வரும் காற்றைக்கூட சேமித்து வைத்துக் கொள்வதில்லை நான். அதை, இசையாக்கி வெளியே அனுப்பி விடுகிறேன்'' என்றது புல்லாங்குழல்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 05, 2020