கிரகக் கோளாறு போக்கும் கைவிடேலப்பர்!
DEEPAM|August 20, 2020
கிரகக் கோளாறு போக்கும் கைவிடேலப்பர்!
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தென் பாதியில் அமைந்துள்ளது அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது இந்த சிவன் கோயில்.
பொ.பாலாஜிகணேஷ்

சிவன் கோயில் என்றாலும், இங்கு சாஸ்தாவே பிரதானக் கடவுளாக வணங்கப்படுகிறார். 'மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது' என்பார்களே அது போல், கோயில் சிறிதாக அமைந்திருப்பினும் இக் கோயிலில் அருளும் சாஸ்தா. பக்தர்கள் கேட்ட வரங்களை நிறைவேற்றித் தருவதில் மிகவும் வரப்ரசாதியாகத் திகழ்கிறார். தம்மை நம்பும் பக்தர்களை எந்தச் சூழ் நிலையிலும் கைவிடாமல் காக்கும் தெய்வமாக விளங்குவதால் இவருக்கு, 'கைவிடேலப்பர்' என்பது திருநாமம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 20, 2020