ஜனனி...ஜனனி...
DEEPAM|August 20, 2020
ஜனனி...ஜனனி...
ஒரு பாடல் தன்னைப் பெற்றுக்கொள்கிற வர்களை, அவர்களது மனதடி வேர் வரை ஊடுருவுகிறது. நோய்மை காலத்து செவிலியின் உபசரணை போல் அந்தப் பாடலின் வருடல் நிகழ்கிறது. மனசு சரியில்லை என்றால் கேட்க விரும்பும் பாடல் சரணடைவதற்கான வாசல்தான் இல்லையா?
ஆத்மார்த்தி

இப்படி யோசிக்கலாம்... ஒரு கோயிலுக்குள் நுழைந்து பாதை பிராகாரங்களையெல்லாம் தாண்டி நடக்கும் போது சன்னிதிக்குச் செல்லும் வரை மனம் அலை பாய்ந்தபடி இருக்கும். காண வந்த தெய்வத்தின் முன் மனம் ஒரே கலய மாகி, எடையற்ற பண்டம் போல் மிதக்கத் தொடங்கும். இந்த அனுபவத்தை அவரவர்க்கு பிரிய விருப்பப் பாடல்களும் நிகழ்த்தக் கூடும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 20, 2020