கிளிக்கு வரம் கொடுத்த தேவேந்திரன்!
DEEPAM|August 20, 2020
கிளிக்கு வரம் கொடுத்த தேவேந்திரன்!
வேலைக்குச் சென்ற கணவனை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் மனைவி. வீட்டில் இருக்கும் மாவைக்கொண்டு இருவருக்கும் உணவு தயாரித்து வைத்திருந்தாள். மொத்தம் 12 இட்லிகளை வார்க்கவே மாவு போதுமானதாக இருந்தது. அத்தனை இட்லிகளையுமா கணவன் சாப்பிடப்போகிறாள்? அவள் சாப்பிட்ட பின்னர் மிச்சமிருப்பதை நாம் சாப்பிட்டுக்கொள்ளலாம்' என எண்ணியிருந்தாள் அவள்.
ஜி.கௌதம்

வழியில் பார்த்த தனது பால்ய சினேகிதனை கையோடு அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் கணவன். பெரும்பாலான கணவர்கள் செய்யும் அதே தவறுதான். வீட்டில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல், “எனக்கும் என் நண்பனுக்கு உணவு எடுத்து வை” என்றான் மனைவியிடம்.

இருப்பது மொத்தம் 12 இட்லிகள் தான் என்பதை கணவனிடம் எப்படிச் சொல்வது? பரிதவித்தாள் மனைவி. “பசிக்கிறது... உணவை எடுத்து வா” என கணவன் குரல் கொடுக்கவும், இருப்பதை எடுத்து வந்து அப்படியே அவன் முன்னால் வைத்தாள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 20, 2020