வெண்ணாவலரசு
Aanmigam Palan|october 16-31, 2020
வெண்ணாவலரசு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் திருத்தலம் ‘செம்புகேசுரம்' எனப்படும் திருவானைக்கா . ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள சிவத்தலம்.
சித்ரா மூர்த்தி

தேவார மூவராலும் அருணகிரி நாதராலும் பாடப்பெற்ற திருத்தலம். பஞ்ச பூதத் தலங்களுள் ஒன்றான நீர்த்தலம். இறைவி அகிலாண்டநாயகி தண்ணீரை லிங்க வடிவாகப் பிடித்து வைத்துப் பூசை செய்தபடியால் இத்தலம் அமுதீசுவரம் எனப் பெயர் பெற்றது. மூலத்தானத்தைச் சுற்றியுள்ள இடத்தில் நீர் கசிந்து கொண்டிருப்பதைக் காணலாம். காவிரி கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக் குமிடையில் தரைமட்டத்திற்கும் கீழே அமைந்துள்ளது. இத்தலம் யானைகள் நடமாடும் சோலையாக இருந்தமையால் ஆனைக்கா எனப்படுகிறது. [கா-சோலை]

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

october 16-31, 2020