சாகாவரம் பெற்ற படைப்பாளி
Kalachuvadu|September 2020
சாகாவரம் பெற்ற படைப்பாளி
"I am a school dropout from TamilNadu” (நான் பள்ளிக் கல்வியை முடிக்காத தமிழ்நாட்டுக்காரன்)பிப்ரவரி 2020இல் சாகித்ய அகாதெமிடெல்லியில் நடத்திய இலக்கிய விழாவில் சா.கந்தசாமி இப்படி தன்னுடைய உரையைத் தொடங்கியவுடன் மொத்த அரங்கமும் அவரை உற்றுக் கவனித்தது.
கோமல் அன்பரசன்

அவரது ஆளுமையின் உயரத்திற்குக் கொடுக்கப்பட்ட அறிமுகத்திற்கும் உரையின் முதல் வரிக்கும் இருந்த வித்தியாசம் அவர்களின் விழிகளை விரியவைத்தது. சா.க. எப்போதும் இப்படித்தான். சொல்ல வேண்டியதைப் பளிச்செனச் சொல்வதோடு, படிப்பவரும் கேட்பவரும் தாமாகக் கற்பனை செய்து நிரப்பிக்கொள்வதற்கான வெளியையும் போகிறபோக்கில் உருவாக்கிடும் படைப்பாளி.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 2020