அமெரிக்காவில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் சிறுவர்களுக்கான உரை அரங்கம்
Viduthalai|August 13, 2020
அமெரிக்காவில் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் சிறுவர்களுக்கான உரை அரங்கம்
அமெரிக்க பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் 8.8.2020 அன்று சிறுவர்களுக்கா கான உரை அரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டசிறுவர்கள் பகுத்தறிவாளர் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் என்ற தலைப்புகளில் பேசினார்கள்.

பாஸ்டன், ஆக.13

அமெரிக்காவில் வளரும் இளம் தலைமுறையினருக்குத் தலைவர்களைக் கொண்டு செல்லும் விதமாக ,"பகுத்தறிவாளர் பெரியார் அல்லது புரட்சியாளர் அம்பேத்கர்" என்ற தலைப்பில் இணையவழி "டாக் ஷோ' ஒன்றை ஆகஸ்ட் 8ஆம்தேதி ஒருங்கிணைத்தனர்.

பாஸ்டனில் இருந்து தோழர் மோகனா அறிமுக உரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க ஆர்லாந்தோவிலி விருந்து செல்வப் பெருமாள் சிறார்களின் மொழியிலேயே அவர்களை உற்சாகப்படுத்திசுவாரசியமாக நிகழ்ச்சியைத் தாகுத்து வழங்கினார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 13, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All