குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு: இரா.முத்தரசன் கடும் கண்டனம்
Viduthalai|August 03, 2020
குலக் கல்வியை புகுத்தி, இந்தியை திணிக்க புது உத்தியை கையாண்டுள்ளது மோடி அரசு: இரா.முத்தரசன் கடும் கண்டனம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:

திருவாரூர், ஆக.3

“தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு தொடர்வதால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிகர்கள் சிறு, குறு தொழில் செய்வோர் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான நேரடி உதவிகள் செய்ய வேண்டுமென்று அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் தாழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பொதுப்போக்குவரத்து இல்லாத நிலையில் தொழிலாளர்கள் எவ்வாறு வேலைக்குச் செல்ல முடியும்? இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 03, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All