இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி

Viduthalai|July 07, 2020

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி
இந்தியாவின் முதல் பெண் டாக்டர் புனே என்று இன்றழைக்கப்படும் மகாராட்டிரா மாநில பூனாவில் 1865, மார்ச் 31ஆம் தேதி பிறந்த ஒரு 'மேல் ஜாதி' - பார்ப்பன (பெண்) ஆனந்தி பாய் ஜோஷி என்ற டாக்டர் ஆவார்!

நம்மில் பலரும், புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலட்சுமி அவர்களைத்தானே முதல் பெண் டாக்டர் என்று கூறி வருகிறோம். இந்தத் தகவல் என்ன மாறாக உள்ளதே என்று எவரும் குழம்ப வேண்டாம்.

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் - ஆனந்திபாய் ஜோஷி என்றாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தியாவின் முதல் (இசைவேளாளர் குலத்தில் டாக்டரான முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி என்று கொண்டால் குழப்பம் தானே தீரும்!

பெண்களே படிக்கக்கூடாது; அவர்கள் உயர்ஜாதி - பார்ப்பனப் பெண்களாக இருந்தாலும்கூட என்பது தான் வர்ணாசிரம படிக்கட்டு ஜாதி முறை. “பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர” என்ற நான்கு வகை வர்ணத்தார்களுக்கும் கீழே உள்ள out castes என்ற இந்து மத வர்ணாசிரம அமைப்பு திட்டப்படி "பஞ்சமர்' என்ற அய்ந்தாம் ஜாதிப் பிரிவுக்கும் கீழே, அத்தனை ஜாதிப் பெண்களும் - உயர் ஜாதியாக இருந்தாலும் அடிமைகள் என்பதால், எந்த உரிமையும் அற்றவர்கள் ஆவார்கள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 07, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All