மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான மின்சாரச் சட்டத் திருத்தம் 2020அய் திரும்பப் பெறுக!

Viduthalai|May 29, 2020

மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய - கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான மின்சாரச் சட்டத் திருத்தம் 2020அய் திரும்பப் பெறுக!
பிரதமருக்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை,மே 29

மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020அய் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகசட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.5.2020) பிரதமர் மோடிக்குக்கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் திமுகவை மக்களவை மற்றும்மாநிலங்களவை உறுப்பினர்கள் ளும் கையெழுத்திட்டுள்ளனர்.

அதோடு, தளபதி முகஸ்டாலின், புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் 2020 அய் திரும்பப்பெற்றிட பிரத மருக்குக் கடிதம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, மாநில உரிமைகளையும், கூட்டாட்சித்தத்துவத்தையும் பாதுகாத்திடும் திமுகவின் முயற்சிக்குத் துணை நின்றிட வேண்டும் என பாஜக மற்றும் பாஜக கூட்டணி அல்லாதமாநில அரசுகளின் முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

தளபதி மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதம்:

"நமது விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு மட்டுமல்ல; இன்றைக்கு நமது நாடு சிறந்து விளங்குவதற்கு அவர்கள் இன்றியமையாத பங்களிப்புகளைச் செய்துள்ளனர். ஆனால், அவர்கள் கடந்துவந்தபாதை இலகுவானதாக இல்லை. பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகே அவர்களது உரிமைகள் நிலை நாட்டப்பட்டன. அத்தைகைய போராட்டங்களில், மிக முக்கியமானது, தமிழ்நாட்டில் மின் கட்டணக் குறைப்பு மற்றும் இலவச மின்சாரம் ஆகியவற்றை வலியுறுத்தி அப்போதைய விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த நாராயணசாமியின் தலைமையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாபெரும் போராட்டமாகும்.

கடன் மற்றும் மோசமான விளைச்சல் ஆகிய சுமைகளால், எந்தவிதமான நிவாரணமும் கிடைக்காத விவசாயிகள் பெருந் திரளாகக்கலந்துகொண்டார்கள்.

இலவச மின்சாரம் தேர்தல் வாக்குறுதி

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 29, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All