2020-2021ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்

Viduthalai|May 28, 2020

2020-2021ஆம் ஆண்டுக்கான புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
முதல்-அமைச்சருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, மே 24 மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு 2020 21ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) தாக்கல் செய்ய வேண்டும் என்று தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 14.2.2020 அன்று சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த 202021 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் அதன் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் எல்லாம் உருவிழந்து, கரோனா பேரிடரால் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப்பெரும் பின்னடைவுகளால் முற்றிலும்மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ் நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது. இதனை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது. வேடிக்கையாகவும் இருக்கிறது.

நிதிப்பேரிடர்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 28, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All