தொண்டராம்பட்டு மாரியப்பன் சிலை திறப்பு

Viduthalai|April 27, 2020

தொண்டராம்பட்டு மாரியப்பன் சிலை திறப்பு
26.05.2020 அன்று மாலை 6 மணிதொண்டராம்பட்டுக்கு பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மாரியப்பன் படத் திறப்பு விழா தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி அமர்சிங் தலைமையிலும் மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாநில ப.க.துணை தலைவர் ஆசிரியர் கோபு, பழனிவேல், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சு மணன், தொண்டராம்பட்டு பெரியார் பெருந்தொண்டர் உத்திராபதி முன்னிலையில் நடைபெற்றது.

தொண்டராம்பட்டு, மே 27

உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் அனைவரையும் வரவேற்றார்.

சுயமரியாதை சுடரொளி ஆசிரியர் மாரியப்பன் சிலையை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் திறந்து வைத்தார்.

பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மாரியப்பன் படத்தினை டி.கவுரி திறந்து வைத்தார்.

கழக கொடியை ஏற்றிவைத்து தலைமை கழக பேச்சாளர் அதிரடிக.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

April 27, 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All