நகரங்களைத் தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை

Viduthalai|March 21 , 2020

நகரங்களைத் தனிமைப்படுத்தலுக்கு உத்தரவிட மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கோரிக்கை
சென்னை , மார்ச் 21- நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட் டுப்படுத்தும் முயற்சியாக "நம்முடைய அனைத்து நகரங்களையும் 24 வாரங்களுக்கு உடனடியாக தனிமைப்படுத்த" உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் உலகசுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையைக் குறிப்பிட்டு, "சுகாதார ரீதியாகச் சந்தேகிக்கப்படும் ஒவ்வொரு நபரையும் தனிமைப்படுத்தவும், பரிசோதிக் கவும். சிகிச்சையளிக்கவும்" அனைத்து நாடுகளும் வலியுறுத்தின, மேலும் சந்தேகத்திற்குரிய COVID-19 நோயாளிகளால் செய்யக்கூடிய ஒவ்வொரு தொடர்புகளையும் கண்டறியவும் அவை வழிகாட்டியுள்ளன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21 , 2020

MORE STORIES FROM VIDUTHALAIView All