பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தல் வலய நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுப்பு
Tamil Mirror|September 25, 2020
பிங்கிரிய ஏற்றுமதி பதப்படுத்தல் வலய நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுப்பு
இலங்கையின் மாபெரும் ஏற்றுமதி பதப்படுத்தல் புதிய வலயமான பிங்கிரிய பகுதியில், ஐந்து உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கு 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என, விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார்.

இதில் ஆடைத் தொழிற்சாலைகள் 12.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் பழங்கள் பதப்படுத்தல் தொழிற்சாலை 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் விலங்கு உணவு உற்பத்தி தொழிற்சாலை 14.29 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் மருந்தாக்கல் நிறுவனம் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டிலும் நிறுவப்படவுள்ளன.

"பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்தி, நவீனமயமாக்கல் போன்றவற்றின் திறவுகோலாக பிங்கிரிய ஏற்றுமதி வலயம் அமைந்திருக்கும். இதுவரையில் 44.59 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை இதுவரையில் கவர்ந்துள்ளோம். சில தொழிற்சாலைகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என அமைச்சர் குறிப்பிட்டார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 25, 2020

MORE STORIES FROM TAMIL MIRRORView All