463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடப்பட்டது!

Malai Murasu Chennai|March 21, 2020

463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடப்பட்டது!
நாகப்பட்டினம், மார்ச். 21- கொரோனா வைரஸ் தொற்றுதடுப்புமற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக 463 ஆண்டுகளில் முதல் முறையாக நாகூர் தர்கா மூடப்பட்டது. தர்கா வில் தங்கியிருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து மத வழிபாட்டுத்தலங்களையும் தற்காலிகமாக மூட நட வடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM MALAI MURASU CHENNAIView All