கொரோனா கொடூர தாண்டவம் : கொத்துக் கொத்தாக சாகும் இத்தாலி மக்கள்!!

Malai Murasu Chennai|March 21, 2020

கொரோனா கொடூர தாண்டவம் : கொத்துக் கொத்தாக சாகும் இத்தாலி மக்கள்!!
ராணுவ வாகனங்களில் பிணங்களை அப்புறப்படுத்துகிறார்கள்; ஒரே நாளில் 627 பேர் பலியான அவலம்!!

ரோம், மார்ச். 21- இத்தாலியில் கொரோனா கொடூர தாண்டவம் ஆடுகிறது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடியும் அவலம் உச்சம் பெற்றுள்ளது. ராணுவவாகனங்களில் பிணங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மயானங்களிலும் சவப்பெட்டிகள் நிரம்பி வழிகின்றன. நேற்று ஒரே நாளில் 627 பேர் பலியானதை அடுத்து சாவு எண்ணிக்கை 4,032 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உள்ள வூகானில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. அது காட்டு தீ போல பரவி வருகிறது. எல்லா நாடுகளையும் வேறுபாடு இன்றி இந்த வைரஸ் தாக்கியுள்ளது. 145 நாடுகளில் இந்த வைரஸ் மிக தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. உலகம் முழுக்க 275, 276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 11,384 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM MALAI MURASU CHENNAIView All