கொரோனா வைரஸ் தடுப்புப் பணி : 17 ஆயிரம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையுறை, முகக்கவசம்!

Malai Murasu Chennai|March 21, 2020

கொரோனா வைரஸ் தடுப்புப் பணி : 17 ஆயிரம் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கையுறை, முகக்கவசம்!
மாநகர பேருந்து மேலாண் இயக்குநர் தகவல்!!

சென்னை , மார்ச்.21- மாநகர போக்குவரத்து கழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் தெரி வித்துள்ளார். மேலும் 17 ஆயிரம் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறைவழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM MALAI MURASU CHENNAIView All