கூலித்தொழிலாளி மகளுக்கு பசுமை வீடும், மேல் படிப்புக்கான செலவையும் மாவட்டம் நிர்வாகம் ஏற்கும்
Maalai Express|August 04, 2020
கூலித்தொழிலாளி மகளுக்கு பசுமை வீடும், மேல் படிப்புக்கான செலவையும் மாவட்டம் நிர்வாகம் ஏற்கும்
ஆட்சியர் கந்தசாமி தகவல்

ஆரணி, ஆக. 4

ஆரணி அருகே கூலித் தொழிலாளியின் மகளுக்கு பசுமை வீடு கட்டும் பணி ஆணையை வழங்கி, கல்லூரி படிப்புக்கான அனைத்து செலவையும் மாவட்டம் நிர்வாகம் செய்து கொடுக்கும் என்று தி.மலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்தார்.

தி.மலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜன் தரணி தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பரிமளா படிப்பில் ஆர்வம் கொண்டவராகவும், இதனால் கூலித்தொழிலாளி நாகராஜன் மகள் பரிமளாவை படிக்க வைக்க போதிய வருமானமின்றி தவித்து வந்தனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 04, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All