40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படும். ஆட்சியர் தகவல்
Maalai Express|August 04, 2020
40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படும். ஆட்சியர் தகவல்
வீடு, தோட்டங்களில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி செய்ய 40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, ஆக. 4

வீடு, தோட்டங்களில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி செய்ய 40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது,

தமிழக அரசு தோட்டக்கலைத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் ஆடி பட்டம் காய்கறி சாகுபடி முனைப்பு இயக்கத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 04, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All