கொய்யாப்பழம் வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது

Maalai Express|July 09, 2020

கொய்யாப்பழம் வியாபாரி கொலை வழக்கில் 3 பேர் கைது
விளாத்திகுளம் அருகே வேடுபட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சன்முகையத் தேவர் மகன் முத்துப்பாண்டி.

தூத்துக்குடி, ஜூலை 9

இவர் கோவில்பட்டி பசுவந்தனை செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் வைத்து கொய்யாப்பழம் வியாபாரம் செய்து வந்தார். தற்போது கொரோனா காரணமாக சிலநாட்களாக அவர் வியாபாரத்திற்கு வரவில்லை. ஆனால் அந்த இடத்தில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ஊர்காவலன் மகன் பசுபதிபாண்டி (19) என்பவர் முத்துப்பாண்டி வியாபாரம் செய்த இடத்தில் வியாபாரம் செய்தார். இதனால் இந்த இடத்திற்கு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஏற்கனவே முத்துப்பாண்டி இரண்டு முறை புகார் அளித்தார். பின்னர் அந்த இடத்தில் முத்துப்பாண்டி மட்டும் வியாபாரம் செய்து வந்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 09, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All