ஐதராபாத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Maalai Express|July 08, 2020

ஐதராபாத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி பரிசோதனை
இந்தியாவின் முதல் தடுப்பூசியான 'கோவாக்சின்' அடுத்தக்கட்ட பரி சோதனை தொடங் கியது. மனிதர்களிடம் நடத்தப்படும் இப்பரிசோதனை ஐதராபாத் நிஜாம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.

ஐதராபாத், ஜூலை 8

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜிமையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 08, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All